இலங்கை ஜனாதிபதி, பங்களாதேஷில் பல சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார்
2011 ஏப்ரல் மாதம் 20 புதன் கிழமை- மு.ப 08:40
பங்களாதேஷக்கான உத்தியோகபூர்வ மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை பிரதமர் பேகம் காலிதாஷியாவை சந்தித்துள்ளார்.அதேவேளை, அவர் பங்களாதேஷ் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான பங்கோ பவனி;ல் இடம்பெற்ற ராப்போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார்.
இதில் ஜனாதிபதியுடன் சென்ற இலங்கை தூதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இருநாட்டு தலைவர்களுக்கும் இடையி;ல், சுமூக பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், இரு நாட்டு பிரமுகர்கள் மத்தியில் அரச தலைவர்கள் உரையாற்றியுள்ளனர்.
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு அபிவிருத்தியை நோக்கி இலங்கையை முன்கொண்டு செல்லும் ஜனாதிபதியின் செயற்பாடுகளை பங்களாதேஷ்’ ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன?"
இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் இந்தியாவில் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன
manmohansingh-3Bankimonn-1இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பத்திரிகைகளில் கசிந்துள்ள ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து இந்தியா தனது நிலைமையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு கோரியுள்ளது.
இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்டப் போரின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்களால் அமைக்கப்பட்ட மூவர் குழுவினரின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியாக நிலையில், அதன் சில பகுதிகள் இலங்கை ஊடகங்களில் கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்புலத்தில் இந்தியா தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் தெற்காசியப் பிராந்திய இயக்குநர் மீனாக்ஷி கங்கூலி கோரியுள்ளார்.
மீனாக்ஷி கங்கூலி பேட்டி
“இந்தியா தற்போது ஐ நா வின் பாதுகாப்புச் சபையில் உறுப்பினராக இருக்கிறது. எனவே இந்த அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் எடுக்கப்படும் முடிவில் இந்தியாவுக்கும் ஒரு பங்கு இருக்கும் என்று நாங்கள் எதிர்பாக்கிறோம்” என்று அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக விழையும் இந்தியா, தனது வெளியுறவுக் கொள்கைகளை அதற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மீனாக்ஷி கங்கூலி கூறுகிறார்.
இந்தியா தலையிட வேண்டும்
இலங்கையில் போரினால் பாதிக்கபப்ட்டுள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் இந்தியா அது தொடர்பில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், போர் குற்றங்கள் இடம் பெற்றனவா என்று கண்டறிந்து தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான போதிய வழிமுறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இலங்கையில் இடம் பெற்ற இறுதிகட்ட போரின் போது அரச தரப்பினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புமே பெரிய அளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான சான்றுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன என்றும் மீனாக்ஷி கங்கூலி தெரிவிக்கிறார்.
மோதலற்றப் பகுதிகள் என்று அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் அரச தரப்பால் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், போர் பகுதிகளிலிருந்து வெளியேற முயன்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
தமக்கு முன்னர் வைக்கப்படும் ஆவணங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று அரசு கூறுமாயின், எது உண்மை என்பதை ஒரு வெளிப்படையான விசாரணை மூலம் தெரிவிக்க வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பாகும் எனவும் மீனாக்ஷி கங்கூலி வலியுறுத்துகிறார்.
சீனா, ஜப்பான் போன்று இலங்கையுடன் நட்புடன் இருக்கும் நாடுகளும் இலங்கை அரசு ஒரு நியாயமான விசாரணையை நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு எனவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
'பொதுமக்கள் அழிவை ஐநா தடுத்திருக்கலாம்'
இலங்கை இறுதிப் போர் |
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐநா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோர்டன் வைஸ்- முன்னாள் ஐநா பேச்சாளர் |
பொதுமக்களின் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை ஐநா எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அறிந்திருந்தது
விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்தார்.
போர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்த வலயத்துக்குள்ளிருந்தும் இந்தியாவுக்கு பலமான புலனாய்வு வசதிகள் இருந்துள்ளன என்பதும் கோர்டன் வைஸின் கருத்து.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர் எனவும் கூறும் ஐநாவின் கொழும்புத் தலைமையக முன்னாள் பேச்சாளர், அவர்கள் பின்னர் கொல்லப்பட்டுவிட்டதாக குற்றஞ் சாட்டப்படுவதாகவும் பிபிசியிடம் கூறினார்.
'விஜய் நம்பியார் புலிகளின் தலைவர்களை சரணடையச் செய்யும் பேச்சுக்களில் ஈடுபட்டார்'- கோர்டன் வைஸ் |
இன்றைய சுடச் சுடச் செய்திகள்
1.சம்புரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான உடன்படிக்கை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கு இடையே (07.09.2011) செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாதிடப்பட்டது.
2.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை துhக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாரின் தடையையூம் மீறி நடை பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் உட்பட சுமார் 1000 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (07.09.2011) தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
3.யாழ் மாவட்டத்தில் இனம் தெரியாத மர்ம மனிதனின் பிரச்சணையைத் தததததததீர்ப்பதற்கு வடமாகண ஆளுனர் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து பெற்றௌலிய வயத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
4.கொடகே புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை துhக்கிலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாரின் தடையையூம் மீறி நடை பயணம் மேற்கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் உட்பட சுமார் 1000 பேர் இன்று செவ்வாய்க்கிழமை (07.09.2011) தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
3.யாழ் மாவட்டத்தில் இனம் தெரியாத மர்ம மனிதனின் பிரச்சணையைத் தததததததீர்ப்பதற்கு வடமாகண ஆளுனர் தலைமையில் விசேட செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் வைத்து பெற்றௌலிய வயத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்தார்.
4.கொடகே புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் புத்தக வெளியீட்டுக்காக புகழ்பெற்றதும் பல விருதுகளை வென்றதுமான கொடகே புத்தக வெளியீட்டு நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கும், சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில் இம்முறை சிறந்த இலக்கிய பணிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இது மலையக இலக்கியத்துக்கு கிடைத்த மகுடமாகும்.
2016 ம் ஆண்டில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 2.5 மில்லியன் வரை உயரும் என இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹே தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயூள் தண்டனை விதிக்கப்பெற்ற நளினி இன்று வேலுர் சிறைச்சாலைக்கு மாற்றப்பெற்றுள்ளார்.
இந்தியா புதுடெல்லியில் நீதிமன்ற கட்டிட தொகுதியில் குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 45 பேர் காயமடைந்து உள்ளனர்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவூக்கான அமெரிக்காவிற்கான உதவி இராஜங்க செயலாளர் றொபரட் ஒ பிளேக் இலங்கை மற்றும் இந்தியாவிற்கான விஜயத்தை இம்மாதம் 12திகதி முதல் 16 ஆம் திகதி வரை மேற்கொள்ள உள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரும் பாதுகாப்புச் செயலாளருமான சிறில் ஹேரத் வியாழக்கிழமை (8.9.2011) காலமானார்.1985 முதல் 1988 வரை பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்தின் தரம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அதனை விற்பதற்கான அனுமதியினை இன்று வழங்கியூள்ளதாக இலங்கை தர நிர்ணய நிறுவன தலைவர் காஞ்கன ரத்வத்த தெரிவித்துள்ளார.
பாகிஸ்தானின் நிறுவனமான லக்கி சிமெந்து நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்துகள் தரக்குறைவானது என்று கூறி தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு குறித்த சீமெந்து மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு தரம் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது
திருமாவுக்கு அம்பேத்கர் தேசிய விருது
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆந்திர அரசின் கலாச்சார மையமும் தலித்கலா மண்டலி நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்களின் விடுதலைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் தலைவர்களுக்கு ´அம்பேத்கர் தேசிய விருது´ என்ற விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது.
யாழ்.சிவில் பாதுகாப்பு குழுக்களின் தலைவராக அமைச்சர் டக்ளசும்
யாழின் செயற்குழு தலைவராக வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
1.nuhNgu;l; X g;Nsf;fpw;Fk; jkpo;j;Njrpaf;$l;likg;gpw;Fk; ,ilNaahd re;jpg;G ,d;W fhiy ,lk;ngw;Ws;sJ.
,yq;if te;js;s mNkupf;fhtpd; njw;F kw;Wk; kj;jpa Mrpa ehLfSf;fhd gpujp ,uh[hq;f nrayhsu; nuhNgu;l; X g;Nsf; ,d;W fhiy jkpo;j ;Njrpaf ;$l;likg;gpid re;jpj;J fye;JiuahbAs;shh.; ,e;j fye;Jiuahlypy; murpay ;jPh;T> kdpj chpikfs;> ,uhZtkakhf;fy>; nghUl;fSf;fhd tpiy mjpfhpg;G> epy mgfhpg;G Nghd;;w tplaq;fs; fye;Jiuahlg;gl;ljhf ,r;re;jpg;gpy; fye;Jnfhz;l jkpo ;Njrpa $l;likg;gpd; ghuhSkd;w cWg;gpdh; vk;.V.Rke;jpud; njhptpj;jhh;.
%d;W ehl;fSf;fhd tp[aj;ij Nkw;nfhz;L ,d;W mjpfhiy ,yq;if te;jile;j nuhgl; X gpNyf; fw;Wf;nfhz;l ghlq;fs; kw;Wk; ey;ypzf;f Mizf;FO njhlu;gpNyNa mjpf ftdk; nrYj;Jthu; vd vjpu;ghu;f;fg;gLfpd;wJ.
mNjNtis mur jug;G Kf;fpa];ju;fSlDk; rptpy; mikg;Gf;fspd; gpujpepjpfSlDk; mtu; re;jpj;J ciuahlTs;shu;.
nuhNgu;l; X g;Nsf; ,yq;if tUif jUtijaLj;J n[dPth nrd;wpUe;j ntsptptfhu mikr;ru; [P.vy;. gPhp]; ehL jpUk;gpAs;sik Fwpg;gplj;jf;fJ.
..............................
2.jLj;J itf;fg;gl;ls;s 700 f;F Nkw;gl;l kiyafj;ij Nrh;e;j ,isQh;fis kPl;f kiyaf kf;fs; Kd;dzp Kaw;rp Nkw;nfhs;tjhf njhptpg;G
ifJ nra;ag;gl;L jLj;J itf;fg;gl;Ls;s kiyafj;ij Nrh;e;j ,isQh;fis tpLtpg;gJ njhlh;gpy; jhk; Kaw;rpfis Nkw;nfhs;tjhf uhjhfpU\;zd; njhptpj;Js;shh;
,J njhlh;gpy; ehk; Nfhj;jg;ghauh[gf;rtpid re;jpj;J NgrpajhfTk; ,e;j re;jpg;gpd; NghJ re;Njfj;jpd; Nghpy; ifJ nra;ag;gl;l kiyaf ,isQh;fis tpLtpf;FkhW typAWj;jpAs;sjhf mth; Fwpg;gpl;Ls;shh;.
jkJ fl;rp gaq;futhj jilr;rl;lj;ij ePf;f Ntz;Lnkd;w nfhs;ifAld; ,Ug;gjhfTk; mth; Fwpg;gpl;Ls;shh;.
..............................
3.ehl;bd; rfy gy;fiyfofq;fspYk;; fy;tp rhuh Copah;fs; Ntiy epWj;jj;jpy; <Lgl;Ls;sdh;.
,d;W fhiyapNyNa ,t;NtiyepWj;jg; Nghul;lk; Muk;gkhfpAs;sJ vd vkJ nra;jpahsu;fs;; njuptpj;Js;sdu;.
fy;tp rhuh Copah;fspd;; rk;gsj;ij ikakhff; nfhz;Nl ,g; Nghuhl;lk; Muk;gpf;fg;gl;Ls;sJ.
,t; Copah;fs; midtUk; xNu Neuj;jpy; RftPd tpLKiw vLj;Js;sjhfTk; njuptpf;fg;gLfpd;wJ.
,e;j Nghuhl;lj;jpdhy; khzth;fspd; fy;tp eltbf;iffs; Kw;whf ghjpf;fg;gl;Ls;s;Jld; vt;tpj tphpTiufSk; eilngwtpy;iynad khzth;fs; njhptpf;fpd;wdu;.
4. jkpo; Njrpa $l;likg;gpd; ehlSkd;w cWg;gpdh;fs; ,Utu; kPJ murhq;fk; tprhuiz Nkw;nfhs;;sTs;sjhf jopo; Njrpa $l;likg;gpd; gUj;jpj;Jiw efurigj; jiytu; vk;.Nf rpth[pypq;fk; njuptpj;Js;shu;.
ntspehl;by; ,yq;if muRf;nfjpuhf gpurhuk; nra;j ehlSkd;w cWg;gpdh;fshd khit Nrdhjpuh[h> vk;.V. Rke;jpud; MfpNahNu tprhupf;fg;glTs;sjhf mth; $wpdhh;.
,jdhy; tutpUf;Fk; gpur;ridfis jkpo; Njrpa $l;likg;G vjph; nfhs;Sk; vd mth; $wpaJld; murhq;fk; jkpo; Njrpa $l;likg;ig gpupg;gjw;Nf Kaw;rpf;fpd;wJ vdTk; mth; Rl;bf;fhl;bdhu;.
5. n[dPthtpy; eilngWfpd;w If;fpa ehLfs; rigapd; kdpj chpikfs; Nguitapd; 18 tJ $l;lj;njhlhpdhy; jkpoUf;F vt;tpj gaDk; Vw;glg;Nghtjpy;iy vd jkpo; Njrpa $l;likg;gpd; ghuhSkd;w cWg;gpdu; vk;.V. Rke;jpud; njuptpj;Js;shu;.
NkYk; ,f;$l;lj; njhlupd; kPJ Vida ehLfs; mOj;jk; nfhLg;gjdhy; jkpoh; gpur;rid gw;wp vt;tpj eltbf;if vLf'fg;gl khl;lhJ vd mth; $wpdhh;.
,yq;ifia gw;wpAs;s jfty; ey;ypdf;f Midf;FOtpd;dhy; etk;gh; khjk; ntsp tu tpg;gjdhy; ,jw;F Kd;Dupik ,y;iy vdTk; mth; $wpdhh;.
kf;fSf;F ey;ypdf;f Midf;FOtpd; kPJ ek;gpf;ifAs;sJ Mdhy; ,f;$l;lj;jpd; kPJ ek;gpf;if ,y;iy vdTk; mth; $wpdhh;.
6. fpof;F gy;fiyf;fofj;jpy; rk;gs epYitia mjpfhpf;f Nfhhp ,d;W RfaPd tpLKiw Nghuhl;lnkhd;W Kd;ndLf;fg;gl;Ls;sJ
,e;j Nghuhl;lj;jpd; Nehf;fk; Fwpj;J tpdtpa NghNj mq;fpUf;Fk; vkJ nra;jpahsh; ,jid njhptpj;jhh;
NkYk; fpof;F gy;fiyf;fof epUthf cj;jpNahfj;jh;fs; cs;spl;l fy;tp rhuh Copah;fs; RfaPd tpLKiw Nghuhl;lj;ij Kd;ndLj;J nry;fpd;wdh
7. Njh;jy;fs; neUq;fp tUk; epiyapy; jkJ ntw;wpapid Fog;Gtjw;fhf murhq;f Clfq;fs; ngha;ahd jfty;fis ntspapl;L tUtjhf [dehaf kf;fs ;Kd;dzpapd; jiyth; nfhOk;G khefu rig Nkau; Ntl;ghsu; kNdhfNzrd; njhptpj;Js;shh;.
tlf;fpy; eilngw;w cs;Suhl;rp Njh;jypd; NghJ jkpo; Njrpa $l;likg;ig Mjhpj;J gpurhuk; nra;j kNdhfNzrd; nfhOk;gpy; jdJ Ml;rpf;F Mjuthf jkpo; Njrpa $l;likg;G nraw;gl Ntz;Lk; vd;gij Nehf;fhf nfhz;Nl nraw;gLtjhf murhq;f gj;jphp;if xd;W ,d;W nra;jp ntspapl;Ls;sJ.
,J njhlh;ghf ehk; kNdhfNzrdplk; njhlh;G nfhz;L Nfl;l;NghNj mth; ,f; fUj;jpid ntspapl;lhh;.
,j;jifa Kiwapy; ntsptUk; gpioahd nra;jpfis ek;gp vtUk; Vkhe;J tpl Ntz;lhk; vdTk;; kf;fSf;F njupag;gLj;Jtjhf kNdhfNzrd; $wpdhu;.
8. If;fpa ehLfs; kdpj chpikfs; Nguitapd; 18 tJ $l;lj;njhlh; ,d;W n[dPthtpy; Muk;gkhfpAs;sJ. 47 cWg;G ehLfspd; gpujpepjpfs; ,k;khehl;by; fye;J nfhz;Ls;sdh.;
kdpj chpikfs; mikr;ru; kfpe;j rkurpq;f jiyikapyhd FOtpdh; ,yq;if rhh;gpy; ,k; khehl;by; fye;Jnfhz;Ls;sdh.;
Aj;j Fw;wj;jpy; ,yq;if muR <Lgl;lik Fwpj;j Fw;wr;rhl;L njhlh;gpy; ,yq;iff;nfjpuhd gpNuuiz xd;W ,f; $l;lj;njhlhpy; Kd;itf;fg;gLk; vd vjph;ghh;f;fg;gLfpd;wJ.
mt;thW gpNuuiz Kd;itf;fg;gLkplj;J mij vjph; nfhs;s jahuhf ,Ug;gjhf mikr;rh; kfpe;j rkurpq;f njhptpj;Js;shh;.
,NjNtis ,f;$l;lj;njhlhpy; fye;J nfhz;Ls;s mikr;rh; kfpe;j rkurpq;f ehl;bd; mgptpUj;jp tplaq;fs; njhlh;gpy; ,d;W ciuahw;Wfpd;wik Fwpg;gplj;jf;fJ.
cs;suhl;r;rp rigj; Njh;jYf;fhd gpurhu eltbf;iffs; Muk;gpf;fg;gl;l jpdj;jpypUe;J ,J tiu Njh;jy; rl;lq;fs; kPwg;gl;Ls;sJ;
9. td;Kiwfs; njhlh;ghf 29Kiwg;ghLfs; gjpthfpAs;sjhf fNg mikg;G njuptpj;Js;sJ.
eilngw tpUf;Fk; cs;Sul;r;rp Njh;jy; gpurhu eltbf;iffs; njhlh;ghf fuj;J njuptpf;ifapNy fNg mikg;gpd; epiw Ntw;W gzpg;ghsh; fPu;j;jp njd;df;Nfhd; njuptpj;jhh;.
,uj;jpdGu; Fz;lrhiy Mfpa gFjpfspy; khj;jpuk; fl;rp Mjuthsh;f;fpilapy; Njh;jy; td;kiw eilngw;Ws;sJ
nfhOk;Gkw;Wk; mjid mz;kpj;j gFjpfspy; cs;Suhl;rprig
vy;iyf;Fs; Rtnuhl;bfs; kw;wk; myq;fhu Njhuzq;fsf;F Kw;whf jil tpjpf;fg;gl;Ls;sJ.
10. ,t;tUl fy;tpahz;Lf;fhf gy;fiyf;fofj;Jf;F njupthFk; khztu;fSf;F ,uhZt Kfhk;fspy; %d;W thu jiyikj;Jt gapw;rp cau;fy;tp mikr;rpdhy; toq;fg;gl;glTs;sJ.
Mdhy; ,e;j mwptpg;Gld; $ba eltbf;if Gjpa jiyKiwapdupd; %iyia ryit nra;Ak; xU nraw;ghL vd khztu; mikg;Gfspd; jiytu;fs; njuptpj;Js;sdu;.
,e;epiyapy; ,e;j Fw;wr;rhl;il kWj;Js;s cau;fy;tp mikr;R> jiyikj;Jt gapw;rpahdJ gue;j rPu;j;jpUj;jj;Jf;fhd Kjw;fl;l Kaw;rp vd njuptpj;Js;sJ.
NkYk; ,e;j gapw;rpapy; khztu;fs; gq;Nfw;f Ntz;Lk; vd fl;lhag;gLj;jg;gl;l NghJk; khztu;fs; gpd;G jhNk Mh;tk; nfhz;L gq;Nfw;wjhf njuptpf;fg;gl;Ls;sJ.
11.mLj;j Mz;L njhlf;fk; kPs;FbNaw;w mikr;irf; fiyj;J tpl ,yq;if murhq;fk; KbT nra;Js;sjhf nfhOk;G Clfk; xd;W nra;jp ntspapl;Ls;sJ.
kPs;FbNaw;w eltbf;iffs; ngUk;ghYk; g+j;jpaile;J tpl;l epiyapy; ,e;j mikr;R Njitaw;wJ vd fUjg;gLtjhNyNa [dhjpgjp ,e;j KbTf;F te;Js;sjhfTk; Fwpj;j Clfk; jfty; ntspapl;Ls;sJ.
jw;NghJ 8000 Ngu; kl;LNk ; kPs;FbNaw;wg;glhJs;sdu;. ,tu;fSk; mLj;j rpy khjq;fspy; kPs;FbNaw;wg;gl;L tpLtu;.
mNjNtis rk;Gupy; ,Ue;J ,lk; ngau;e;J %d;W Kfhk;fspy; trpj;J tUk; 900 FLk;gq;fisAk; ,lk;ngau;e;Njhuhf fUJtjpy;iy vd;W KbT nra;ag;gl;Ls;sjhf fpof;F khfhz MSdu; wpau; ml;kpuy; nkhfhd; tpN[tpf;fpuk $wpAs;shu;.
,e;epiyapNyNa kPs;FbNaw;w mikr;irf; fiyj;J tpl;L > mJ rhu;e;j vQ;rpAs;s gzpfis khtl;l murhq;f mjpgu;fsplk; xg;gilf;fTk; ,yq;if mjpgu; jpl;lkp;;Ls;sjhf nfhOk;G Clfk; njuptpj;Js;sJ.
vjpu; tUk; 16 k; jpfjp Nju;jy; Mizahsu; ehafj;Jf;Fk;> murpay; fl;rp jiytu;fSf;Fk; ,ilNa re;jpg;ngd;W ,lk;ngwTs;sjhf Nkyjpf Nju;jy; Mizahsu; lg;gpA.gp .Rkdrpwp njuptpj;jhu;.
Nju;jy; jpdk; mwptpf;fg;gl;l jpdj;jpy; ,Ue;J Nju;jy; Mizahsu;> fl;rp jiytu;fis re;jpf;Fk; ,uz;lhtJ re;jpg;G ,JthFk; vd mtu; ,jd;NghJ njuptpj;jhu;.
NkYk; ,e;j re;jpggpd; NghJ nghyp]; kh mjpgu; vd; .Nf .,yq;ff;Nfhd; cl;gl mjpfhupfSf;F miog;G tpLf;fg;gl;Ls;sJ.
,jd; NghJ fl;rp gpur;rizfs; Fwpj;J fye;Jiuahlg;gLk; vdTk; njuptpf;fg;gLfpwJ.
kd;dhu; khe;ij cg;G epiyak; jw;NghJ etPdkakhf;fg;gl;L tUtNjhL Jupj fjpapy; tsu;r;rpaile;Jk; tUfpd;wJ.
Fwpj;j cg;G epiyak; fle;j fhyq;fspy; ve;j tpj trjpfSk; ,d;wp fhzg;gl;lik Fwpg;gpljf;fJ.
Kf;fpakhf njhopy; El;g uPjpapy; vt;tpj trjpANk ,y;yhky; njhopshyu;fs; ngUk; mnrsfupaq;fSf;F Kfk; nfhLj;J te;jdu;.
jw;NghJ cg;G cw;gj;jp epiyaj;jpw;f gy;NtW trjpfs; nra;J nfhLf;fg;gl;L tUfpd;jhf mjd; Kfhikahsu; vkJ nra;jp gpupTf;F njuptpj;jhu; .
NkYk; ,q;F 60 f;F Nkw;gl;;l ngz;fs; Ntis nra;J tUfpd;wdu;.,tu;fSf;F ehs; xd;wpw;F 600 &gh njhlf;fk; 700 &gh tiu rk;gsk; toq;fg;gLtjhf njuptpj;jdu;.
,yq;if kw;Wk; ,e;jpa flw;gilapdupd; $l;L ,uhZt gapw;rpfs; vjpu;tUk; 23 k; jpfjp eilngw cs;sJ.
Fwpj;j ,uhZt gapw;rp jpUNfhzkiy flw;gug;gpy;elj;jg;gl cs;sjhf
,yq;if flw;gilj; jsgjp it]; ml;kpuy; mj;kpuy; Nrhkjpyf;f jp]hehaf;f njhuptpj;jhu;.
NkYk; ,g;gapw;rpapd; %yk; ,yq;if ,e;jpa flw;gilapdUf;F ,ilNa fhzg;gLk; el;Guit NkYk; tYg;gLj;j KbAk; vd mtu; ,jd; NghJ njuptpj;jhu;.
mNjNtis ,uz;L ehLfspd; flw;gilapdupd; gapw;rpfs;-guhkupg;G-jfty; gupkhw;wk; cs;spl;l gy Ntiyj;jpl;lq;fs; vjpu;fhyj;jpy; Kd;ndLf;fg;gLk; vdTk; mtu; ,jd; NghJ njuptpj;jhu;.
nfhOk;gpy; ,Ue;J gJisf;F nry;Yk; clulnkdpNf uapy; ,d;W fhiy 11.00 kzpastpy; jlk; gpud;L cs;sJ.
Fwpj;j rk;gtk; kUjhid uapy; epiyaj;jJf;F mUfhikapy; ,lk; ngw;wjhf Gifapuj epiya mjpfhup tpN[a rkurpq;f njuptpj;jhu;.
,jd; NghJ %d;W njhl&e;J ngl;bfs; jz;lthsj;ij tpl;L tpyfp cs;sJ.
Mdhy; nghJ kf;fSf;F ,jd; NghJ vt;tpj Mgj;Jk; Vw;gltpy;iy vd mtu; ,jd; NghJ njuptpj;jhu;.
Nghu;f;Fw;wr;rhl;Lfspd; vjpnuhypahfNt ,tu; jpUg;gp miof;fg;gl;L cs;sjhf njuptpf;fg;gLfpd;wJ.
,tu;jkpou;fis tif njhifapd;wp nfhd;W Ftpj;jhu;; kw;Wk; rpj;jputij nra;jhu; vd ghuJhukhf Fw;wq;fs; Rkj;jg;gl;Ls;sJ. ,jid tprhuiz nra;aNt ,tu; ,yq;iff;F miof;fg;gl;Ls;sjhf njuptpf;fg;gLfpd;wJ.
NkYk; td;dp Aj;jj;jpd; NghJ 57 MtJ gilg;gpuptpd; jsgjpahf nray;gl;ltu; vd;gJk; Fwpg;gplj;jf;fJ.