கல்கிஸ்ஸ கடற்கரை பிரதேசம்
கல்கிஸ்ஸ கடற்கரை பிரதேசம் அழகிய பெலிவை இழந்து அனாதரவாக காட்சியளிக்கிறது.எங்கு பார்த்தாலும் குப்பை மயமாக காட்சியளிக்கின்றது.உள்ளுர்இவெளிநாட்டு உல்லாச பயணிகளின் வருகையால் பாரிய சூழல் மாசடைவை எதிர்நோக்கி வருகின்றது.....
ஹெமிங் போர்ட் ஸ்ரீ கதிர் வேலாயூத சுவாமி வருடாந்த தேர்த் திருவிழா
ஹெமிங் போர்ட் ஸ்ரீ கதிர் வேலாயூத சுவாமி வருடாந்த தேர்த் திருவிழா மிக விமர்சியாக நிகழ்ந்தது.
இதன் போது பக்த பெரும் மக்கள் பக்தி பரவசத்துடன் இருப்பதையூம் பறவக்காவடி வலம் வருவதையூம் சிறார்களின் குதுhகலத்தையூம் காணலாம்...............