- fhl;lkhd
- ghpe;Jiu
- rhJhpakhd
- rhzf;fpak;
- nka;g;ghJfhtyu;
- tfpghfk;
- #l;Rkk;
- rhf;fs;
- kaphpioapy;
- rkNahfpjk;
- gpu];jhg egh;fs;
- jhw;ghpak;
- gpurd;dk;
- tpjz;lhthjk;
- ];Jykhd
- Jtrk;
- tpAfq;fs;
நிலமென்னும் நல்லாள்
இயற்கை கொஞ்சும் கிராமங்களை நகர்ப்புறக் குழந்தைகள் பார்ப்பதற்கு இப்போது வழியில்லாமல் போய்விட்டது. தொலைக்காட்சியிலோ, சினிமாக்களிலோதான் கிராமங்களின் மாதிரிகளைக் காண்பிக்க வேண்டியிருக்கிறது. பச்சைப் புல்வெளிகள், தலையாட்டும் நெற்கதிர்கள் நிறைந்த வயல் வெளிகள், உய்ங் என்று வண்டு ரீங்காரமிடும் மூங்கில் காடுகள் ஆகியவற்றைத் தேடி எங்காவது அலையத்தான் வேண்டியதாயிருக்கிறது.
கிராமம் போய்ப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சிய குழந்தைகளுடன் நகரை அடுத்த கிராமம் ஒன்றிற்குச் செல்ல நேர்ந்தது. போகும் வழியிலேயே பெரிய வளைவுப் பலகை ஒன்று வரவேற்றது. அப்பகுதியில் வயல்களை அழித்து, செப்பனிட்டு, சிராக்கி, பாகம் பிரித்து, மனைகளாக ஆக்கி விற்பனை செய்வதற்கான ஏற்பாட்டின் வரவேற்புப் பலகைதான் அது. அந்த இடத்திற்குள் நுழைந்தவுடன் குழந்தைகள் விளையாடத் தொடங்கி விட்டார்கள். நடுநடுவே, ஆண்டுக்கணக்கில் வேரோடிய தென்னை மர வேர்கள் குழந்தைகளின் கால்களைத் தடுக்க, இது விளையாட்டு மைதானமில்லையா அம்மா? என்று கேட்டு, பதிலுக்காகக் காத்திருந்தார்கள். குழந்தைகளுக்கு அந்த இடம் பற்றி - அது என்னவாயிருந்தது, ஏன் இப்படி மாறிப்போனது, இன்னும் கொஞ்ச நாளில் என்ன ஆகும் என்று நெஞ்சம் கனக்கச் சொல்ல வேண்டியதாயிற்று.
அந்த இடம் ஒரு காலத்தில் பசுமை கொஞ்சும் வயலாக இருந்தது. தென்னை மரங்கள் அரணாக நின்றன. அதன் சொச்சங்களாய் இப்போதும் வேலியாய் நிற்கும் சில தென்னை மரங்கள்! தென்னந்தோப்பாய் இருந்ததற்கான சாட்சியாய் இன்னும் அழியாத வேர்கள்! அவ்வளவு பெரிய நிலப்பரப்பில் வயலும் மரங்களும் அழிக்கப்பட்டு, லட்சக் கணக்கில் விலை போகும் மனைகளாக்கப்பட்டிருக்கின்றன.
மக்கள் தொகை 10 சதவீதம் உயர்ந்தால், உணவு உற்பத்தி 15 சதவீதம் உயர வேண்டும். ஆனால், தற்போது நம் நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவு உற்பத்தி இல்லை. கிராமங்களில் சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைமை கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
இன்று விவசாயத்தின் வீழ்ச்சியைச் சந்திக்க முடியாமல் நகரங்களை நோக்கி மக்கள் வேலை தேடிச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். விவசாயம் செய்யத் தகுதி வாய்ந்த நிலங்களோ, இப்படி மனைகளாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. பசுமையாகத் தலையாட்டும் மரங்களுக்குப் பதிலாக, தலையில் ஆன்டெனா பூச் செருகிக் கொண்டு சிமெண்ட் கட்டடங்கள் பெருகி நிற்கின்றன.
போட்டி போட்டுக்கொண்டு கடனை அள்ளி வழங்க நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வரிசையில் காத்து நிற்கின்றன. வீடு கட்டவும் கார் வாங்கவும் அளிக்கப்படும் கடன் மீதான வட்டி 9.5 சதவீதமாக இருக்கும்போது, விவசாயத்திற்கென அளிக்கப்படும் கடன் மீதான வட்டி 11.5 முதல் 14 சதவீதம் வரையாக இருக்கிறது.
வாயைக் கட்டி, வயிற்றைக்கட்டி எப்படியேனும் வீடு கட்டி விடவேண்டும் என்பதே இப்போதைய நடுத்தர வர்க்கத்தினரின் கனவாயிருக்கிறது. இவற்றின் விளைவுதான் வயல்கள் அழிக்கப்பட்டு, மனைகளாக ஆக்கப்படுகின்றன.
இப்படி வயல்களும் தோப்புகளும் அழிக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. சிமெண்டும் ஜல்லியும் அதிகமாக, அதிகமாக அப்பகுதியில் மீதமிருக்கும் விளைநிலங்களும் தங்கள் விளைச்சல் தன்மையை, வளத்தை இழக்கின்றன. தொடர்ந்து நிலங்கள் அழிக்கப்படுவதால் நம்மிடம் ஒரு கட்டத்தில் விளை நிலங்களே இல்லாமற் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!
தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரம் வாங்கிக்கொண்ட ஒருவன், வீட்டில் போய் மகிழ்ச்சியோடு மனைவியை ஆரத்தழுவி விஷயத்தைத் சொல்லமுயல்வான்; மனைவி பொன்னாய்ச் சமைந்திடுவாள். ஐயோ, என்று நொந்து கொண்டு பசி மேலீட்டால் உணவில் கை வைத்தவுடன் அதுவும் பொன்னாகிவிடும். அவன் வாங்கிய வரத்தின் பயன் என்ன? பசிக்கு உணவும் அன்பு செய்ய மனைவியும் இல்லை. இக்கதை போலத்தான் நம் எதிர்காலமும் இருக்கப்போகிறதோ! வீடு மேல் மாடி கட்டி நாம் குடியிருப்போம் - உண்ண உணவும் குடிக்க நீரும் இன்றி!
மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கும்; மழை அதிகமாகப் பொழியும் என்று புத்தகத்தில் படிப்பதெல்லாம் என்ன ஆகும்மா என்ற குழந்தையின் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. நிலமென்னும் நல்லாளின் நகைப்பொலிதான் கேட்கிறது.

cq;fSf;F xU tplak; njhpAkh?
ypr;nld;];bf; ehl;bd; xU ehs; thlif 28 ,yl;rk; &ghthFkhk; .
,e;j ehL mT];jphpahTf;Fk; >Rtpl;rh;yhe;Jf;Fk; ,ilapy; cs;s Fl;b ehlhFk;.
re;Nj\khd tplak; vd;dntd;why;> ,e;j ehl;Lf;F tUk; Rw;Wyhg; gazpfSf;F KO ehl;ilANk thliff;F nfhLg;ghh;fshk;. thq;f Ngha; ypr;nld;];bid ghh;j;J tUNthk;
ஆக்கங்கள் | |||||
| |||||
2011.04.22 | |||||
உலகளவில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நம் கல்விமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதா? இவ்வாறு கல்வித்துறையில் சீர்திருத்தம் பற்றி விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஒரு பக்கம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை அமலாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு பரிட்சையை நீக்குவது உட்பட இன்னபிற சீர்திருத்தங்களை மத்திய அரசும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே சமச்சீர் கல்விமுறை. பத்தாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், பள்ளிப் படிப்பைத் துண்டிப்பதும் நடந்து வருகிறது. இந்தப் போக்கைத் தவிர்க்கவும் அதிகமானோர் கல்லூரிக் கல்வியைப் பெற, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து, அதற்கு மாற்றாக 'கிரேடு' முறை போன்ற சீர்திருத்தங்கள் தேவை எனவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். தற்போது நமது நாட்டில் பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையான 11 சதவிகிதத்தை 20 முதல் 25 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பதும் சீர்திருத்தத்தின் நோக்கம். சமச்சீர் கல்விமுறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தம் பற்றியும் கல்வியாளர்கள் விவாதித்து வரும் வேளையில் நமக்கு எழும் கேள்வி, நம் கல்வித்தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமா? மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உலகளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களில் சில. நேனோ தொழில்நுட்பம், சமூக ஊடகம், இணைய வர்த்தகம் போன்றவை பத்து வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டுள்ளோமா? இன்னும் 10 வருடங்கள் கழித்து நாம் பார்க்கப் போகும் தொழில்களில் பெரும்பான்மையானவை இன்னமும் கண்டுபிடிக்கப்படாதவையாகவே இருக்கும். இது போன்ற மாறுதல்களைச் சந்திக்கவும், உலகளவில் சிறக்கவும் நமக்குப் புதிய திறமைகள் தேவைதானே? தொழில்நுட்பத்தைக் கல்வியில் புகுத்துவது இன்றியமையாததாகிறது. மாணவர்களை எண்ணற்ற தகவல்களைக் கையாள்வதற்குக் கற்றுத் தருவதுடன், தகவல்களைப் புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் கற்றுத் தரவேண்டும். சுயமாக முடிவெடுக்கவும், தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் பாங்கையும் சிறு வயதிலிருந்தே வளர்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இன்னமும் பள்ளிக்கூடக் கட்டமைப்பே இல்லாதபோது, இது போன்ற மாற்றங்கள் எப்படி சாத்தியம் என்ற கேள்வி நமக்குள் எழாமலில்லை. ஆனாலும், இது போன்ற மாற்றங்களையும் கொண்டு வந்தால் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி பெறும் அனைவரையும் உலகளவில் சாவல்களை எதிர்கொள்ளவும், திறமையானவர்களாகவும் உருவாக்க முடியும். | |||||