புதன், 7 செப்டம்பர், 2011

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயூள் தண்டனை விதிக்கப்பெற்ற நளினி இன்று வேலுர் சிறைச்சாலைக்கு மாற்றப்பெற்றுள்ளார்.

இந்தியா புதுடெல்லியில் நீதிமன்ற கட்டிட தொகுதியில் குண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 45 பேர் காயமடைந்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக