புதன், 7 செப்டம்பர், 2011






நீர்கொழும்பு வைக்கால் ஓடு உற்பத்தி தொழிற்சாலையில் பிடிக்கப்பெற்ற சில புகைப்படங்கள் .ரஜரட்ட என்ற தொழிற்சாலையில் தொழில் புரியூம் சில ஊழியர்களை சந்திக கிடைத்தது.அவர்களிடம் பெற்ற தகவல்களின் படி "இங்கு சுமார் 8 குடும்பங்கள் வரை தொழில் புரிகிறார்கள்.ஒரு நாளைக்கு 375 ரூபா கிடைக்கப்பெருகின்றது.

அன்றாட வாழ்க்கைக்கு 375 ரூபா பெரிய தொகை அல்ல.அடிப்படை வசதிகள் எதுவூம் இல்லை. சுத்தமான தண்ணரை கூட பெறுவது பெரும் சிரமமே.இவர்கள் உபயோகிக்கும் தண்ணீரை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளது. செம்மஞ்சல் நிறத்திற்கு காணப்படுகின்றது.

ஒரு நாளைக்கு 16 மணித்தியாலங்கள் தொழில் புரிகிறார்கள்.பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இவர்களின் நிலை செல்கிறது.

1 கருத்து: