இங்கே பார்ப்பது மலையக பகுதியில் காணப்படும் ஹெமிங் போர்ட் என்ற கிராமம்.ஆரம்பம் முதலே எவ்வித அபிவிருத்தியூம் இன்றி காணப்படுகின்றது.ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் இருந்த "லய" வாழ்க்கை இன்றும் காணப்படுகின்றது.தகரங்களை கூட மாற்றாமல் பழைய பொலிவூடனே காணப்படுகின்றது.கல்வி பொருளாதார அரசியல் ரீதியில் எவ்வித அபிவிருத்தியூம் இல்லை. அரசியல் ரீதியாக எந்த வித செல்வாக்கும் இது வரை இல்லை என்றே கூற வேண்டும்.அன்றாட வாழ்க்கையை கடத்தும் வகையில் இவர்களின் இன்றைய நிலை உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக